ஐ.பி.எல். 2025 : 2 டிக்கெட் வாங்கினால் ஜெர்சி இலவசம்!
07:06 PM Mar 07, 2025 IST | Murugesan M
2 டிக்கெட் வாங்கினால் ஜெர்சி இலவசம் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன.
Advertisement
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும் போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
Advertisement