ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!
05:46 PM Jun 09, 2025 IST | Murugesan M
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக் கால சாதனையை விளக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்துள்ள மணற் சிற்பத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் லோகோவை காட்சிப்படுத்தி உள்ளார்.
Advertisement
குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டம், தூய்மை பாரத் திட்டம், ஆப்ரேசன் சிந்தூர், அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement