ஓட்டப்பந்தயத்தில் அஜித் மகன் முதலிடம்!
04:34 PM Jan 29, 2025 IST | Murugesan M
நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக், தாம் பயிலும் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஓட்டப் பந்தயத்தில் ஆத்விக் பங்கேற்று வெற்றி பெற்ற வீடியோவை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
Advertisement
சினிமா, ரேசிங் என அஜித் சுறுசுறுப்பாக இருக்கும் இந்நேரத்தில் அவரது மகனும் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement