'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்யும் திமுக!
05:23 PM Jul 05, 2025 IST | Murugesan M
ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பரப்புரைக்காக இன்ஸ்டா பிரபலங்களின் உதவியை திமுகவினர் நாடி வருவதைப் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
அதற்காக, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள சிலரை வைத்து திமுகவினர் விளம்பரம் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அதனைக் கிண்டலடித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement