For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

"ஓஹோ எந்தன் பேபி" படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

04:49 PM Jul 02, 2025 IST | Murugesan M
 ஓஹோ எந்தன் பேபி  படத்திற்கு யு ஏ தணிக்கை சான்றிதழ்

ஓஹோ எந்தன் பேபி படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா அறிமுகமாகி உள்ளார்.

Advertisement

இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement