கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!
02:49 PM Jun 16, 2025 IST | Murugesan M
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் கனிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement