கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்!
11:23 AM Jun 14, 2025 IST | Murugesan M
பிரபல தொழிலதிபரும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இங்கிலாந்தில் போலோ போட்டி விளையாடிக் கொண்டிருந்த அவர் தற்செயலாகத் தேனீ ஒன்றை விழுங்கியதாகவும், இதையடுத்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement