For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கர்நாடகா : ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

12:40 PM Jul 01, 2025 IST | Murugesan M
கர்நாடகா   ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

கர்நாடக மாநிலம் பெலகாவியில் 5 இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கலி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை மரத்தில் கட்டிவைத்துத் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

சட்டவிரோதமாக இறைச்சி கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பசுக்களைப் பாதுகாத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement