For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கவாஸாகி நிஞ்ஜா ZX-4R பைக்கிற்கு ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடி!

11:38 AM May 27, 2025 IST | Murugesan M
கவாஸாகி நிஞ்ஜா zx 4r பைக்கிற்கு ரூ 40 ஆயிரம் வரை தள்ளுபடி

கவாசகி இந்தியா நிறுவனம் தனது நிஞ்சா ZX-4R பைக்கிற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மே மாதம் முழுக்க கவாசாகி நிஞ்சா ZX-4R பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 8 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. முன்னதாக இந்த விலை 8 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

Advertisement

கவாசாகி நிஞ்சா ZX-4R தனது போட்டி மாடல்களான ஹோண்டா CBR650R, டிரையம்ப் டேடோனா 660 மற்றும் சுசுகி GSX-8R போன்ற மாடல்களை விற்பனையில் முந்தும் என நம்பப்படுகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement