காசாவில் போர் நிறுத்த தீர்மானம் - அமெரிக்கா எதிர்ப்பு!
01:51 PM Jun 06, 2025 IST | Murugesan M
காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே உடனடியாக நிபந்தனையின்றி நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Advertisement
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது.
Advertisement
Advertisement