'காதி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!
03:25 PM Jun 24, 2025 IST | Murugesan M
அனுஷ்காவின் 50 ஆவது படமான காதி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா காதி படத்தில் நடித்துள்ளார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Advertisement
போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement