For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு!

01:56 PM May 24, 2025 IST | Murugesan M
காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு

காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து படக்குழு விளக்கமளித்துள்ளது.

திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் வெளியாகும் என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

முன்னதாக ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா திரைப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement