காந்தாரியின் பிராண்ட் அம்பாசிடராக ஷாருக் கான்!
01:35 PM May 24, 2025 IST | Murugesan M
காந்தரியின் புதிய பிராண்ட் அம்பாசிடராக முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Advertisement
இதன் மூலம் அமிதாப்பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்யாண் ஜுவல்லர்ஸும், ஷாரூக் கானை பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தரியும் ஒரே குழுமத்தின் கீழ் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement