கான்டினென்டல் GT-R 750 விரைவில் அறிமுகம் : ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
12:45 PM Apr 18, 2025 IST | Murugesan M
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய கான்டினென்டல் GT-R 750 சிசி பைக்கை இந்தியாவில் விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் 650 சிசி இன்ஜினானது 47 hp பவர் மற்றும் 52.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
Advertisement
ராயல் என்ஃபீல்டின் தற்போதைய 650 சிசி லைன்- பைக்காது 3 புள்ளி 3 லட்சம் முதல் 3 புள்ளி 99 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், புதிய 750 சிசி பைக்கானது விலை சற்று கூடுதலாக இருக்குமெனத் தெரிகிறது.
Advertisement
Advertisement