கார்த்தி 29-ல் நடிக்கும் நானி?
01:22 PM Jun 27, 2025 IST | Murugesan M
கார்த்தியின் 29ஆவது படத்தில் நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் முதல் போஸ்டரைத் தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
Advertisement
அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் படத்தில் நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement