'கிங்டம்' படத்தின் FIRST SINGLE ரிலீஸ்!
11:57 AM May 24, 2025 IST | Murugesan M
விஜய் தேவரகொண்ட நடிப்பில் வெளியாகவுள்ள 'கிங்டம்' திரைப்படத்தின் FIRST SINGLES வெளியாகியுள்ளது.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிங்டம்' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 4-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
Advertisement
இந்நிலையில் இந்த படத்தின் FIRST SINGLES ஆன "இதயம் உள்ளே வா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement