கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!
12:21 PM Jun 07, 2025 IST | Murugesan M
மிஷன் இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் டாம் க்ரூஸ் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த படத்தின் நாயகனான அவர், தீயில் எரியும் பாராசூட் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனால் அதிக முறை எரியும் பாராசூட்டில் இருந்து குதித்த நபர் என்ற பெருமையை டாம் க்ரூஸ் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement