குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்!
05:49 PM Mar 10, 2025 IST | Murugesan M
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.
Advertisement
இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement