குயின்ஸ் கிளப் டென்னிஸ்- எலினா ரிபாகினா காலிறுதிக்கு தகுதி!
05:34 PM Jun 13, 2025 IST | Murugesan M
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
Advertisement
Advertisement