For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து - அமெரிக்கா

07:19 PM Jun 28, 2025 IST | Murugesan M
குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து   அமெரிக்கா

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாகக் கூறியுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு , சட்டத்தை மீறினால் கிரீன் கார்டுகள் மற்றும் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று குடியேறிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Advertisement

மேலும், நிரந்தரக் குடியுரிமை என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement