For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குல்மார்க் ஃபேஷன் ஷோ விவகாரம் : விசாரணைக்கு உத்தரவு!

05:33 PM Mar 10, 2025 IST | Murugesan M
குல்மார்க் ஃபேஷன் ஷோ விவகாரம்   விசாரணைக்கு உத்தரவு

ரம்ஜான் நோன்பு காலத்தில் ஜம்மு- காஷ்மீரில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது தொடர்பாக அதன் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ரம்ஜான் மாதத்தில் குல்மார்க்கில் ஆபாசமான முறையில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவையில் அரசியல் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்பினர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement