கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்
11:00 AM Jun 08, 2025 IST | Ramamoorthy S
தனி நபரால் அல்ல, கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நாட்டிற்கு சுதந்திரம் யாரால் கிடைத்தது என்பது குறித்து இன்றளவும் விவாதம் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
Advertisement
நாடு சுதந்திரம் பெற்றது தனிநபரால் அல்ல, இந்தியர் அனைவரின் கூட்டு முயற்சியால் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
Advertisement
Advertisement