கூலி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது - லோகேஷ் கனகராஜ்
12:05 PM May 02, 2025 IST | Murugesan M
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
இந்த படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
Advertisement
பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பான் இந்தியா வெளியீடாக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement