கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!
03:44 PM Jun 28, 2025 IST | Murugesan M
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்துக்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு இந்தியில் மஜதூர் எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் தலைப்பு பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியது.
Advertisement
தலைப்பு சாதாரணமாக இருப்பதாகப் பலர் கருதினர். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, கூலி படத்தின் இந்தி தலைப்பு 'கூலி தி பவர்ஹவுஸ்' என மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement