For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்!

01:24 PM Jun 28, 2025 IST | Murugesan M
கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்துச் சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்ட்டின் முதல் இன்னிங்ஸில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement

இதன்மூலம் பேட் கம்மின்ஸ் கேப்டனாக 139 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். மேலும், கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் கான் 187 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement