கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம்!
07:58 AM Mar 07, 2025 IST | Ramamoorthy S
கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம் செய்த நிலையில், அவருடன் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
நடிகர் கரண்னை பார்த்தவுடன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.இவர் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், திருநெல்வேலி, கருப்புசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement