For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சதமடித்து சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!

02:14 PM May 27, 2025 IST | Murugesan M
சதமடித்து சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

அதன்படி அவர் 37 பந்துகளில் சதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாகச் சதமடித்த 3-வது வீரர் எனும் யூசுப் பதானின் சாதனையைச் சமன்செய்துள்ளார்.

Advertisement

இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement