For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

02:33 PM Jun 09, 2025 IST | Murugesan M
 சர்தார் 2  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

தற்போது அதே கூட்டணியில் உருவான சர்தார் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர்  நடித்துள்ளனர்.

இந்நிலையில் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக, படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement