For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சர்தார் 2 பின்னணி வேலை தீவிரம்!

05:47 PM Mar 10, 2025 IST | Murugesan M
சர்தார் 2 பின்னணி வேலை தீவிரம்

சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சர்தார் 2 படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement