For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சவுதி அரேபியா : 2-வது நாளாக தாக்கிய புழுதி புயல்!

02:51 PM May 06, 2025 IST | Murugesan M
சவுதி அரேபியா   2 வது நாளாக தாக்கிய புழுதி புயல்

சவுதி அரேபியாவின் அல்-ராஸ் பகுதியில் இரண்டாவது நாளாகப் புழுதி புயல் தாக்கியது.

ஆசிர், அல்-பஹா, ஜசான், மக்கா, நஜ்ரான், மதீனா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி புழுதி புயல் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில், அல்-ராஸ் பகுதியிவிண்ணை முட்டும் அளவு புழுதி புயல் நேற்று உருவானது.

Advertisement

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். பெரும்பாலான மக்களுக்குச் சுவாச கோளாறும் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் புழுதி புயல் ஏற்பட்டது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement