For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்!

02:38 PM Nov 03, 2025 IST | Murugesan M
சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர், 6 க்கு 4, 7 க்கு 6 என்ற நேர் செட்டில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திச் சுமார் 9 கோடி ரூபாயை பரிசாக அள்ளினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement