For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சாய் சுதர்சனை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

12:50 PM Apr 23, 2025 IST | Murugesan M
சாய் சுதர்சனை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

சாய் சுதர்சனை இந்திய ஜெர்சியில் காணக் காத்திருக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.

Advertisement

இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார். நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement