For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா படத்தின் டிரெய்லர் வெளியீடு!

11:45 AM May 26, 2025 IST | Murugesan M
சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா படத்தின் டிரெய்லர் வெளியீடு

சாய்தன்ஷிகா நடிக்கும் யோகிடா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படம் பெண்களை மையமாகக் கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement

'லூசிபர்' படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகை சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்பர் பெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஒரு கொலையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement