சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!
12:28 PM May 31, 2025 IST | Murugesan M
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில், இந்திய அணி மலேசியாவின் கோக் செ பெய் - நூர் இஸ்லாதீன் ஜோடியை எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement