சிறப்பு போஸ்டரை வெளியிட்ட 'டீசல்' படக்குழு!
10:35 AM Jun 30, 2025 IST | Murugesan M
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
சண்முகம் முத்துசாமி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் வினயும் நடித்துள்ளனர்.
Advertisement
எஸ்.பி சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement