For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்!

07:18 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள நூற்றாண்டு பழமையான கட்டடங்கள், நிலத்தடி கட்டுமானத்திற்காக 400-க்கும் மேற்பட்ட நவீன எந்திரத்தின் உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

7 ஆயிரத்து 500 டன் எடையும், 4 ஆயிரத்து 30 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட இந்த கட்டடங்கள், 1920 மற்றும் 1930-ம் ஆண்டுக்கு இடையே பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகும்.

Advertisement

நாள் ஒன்றுக்கு பத்து மீட்டர் வேகத்தில் நகர்த்தப்பட்ட கட்டடங்கள், நிலத்தடி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் எந்தவித சேதமும் இன்றி திருப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement