சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!
12:36 PM Nov 03, 2025 IST | Murugesan M
சீனாவை எதிா்கொள்ளும் நோக்கில் கனடாவும், பிலிப்பைன்ஸும் முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகா் மணிலாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைதொடா்ந்து, பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சா் கில்பொ்டோ தியோடோரோ ஜூனியா் மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சா் டேவிட் மெக்கிண்டி ஆகியோருக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.
Advertisement
இரு நாடுகளின் ராணுவப் படைகளுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
Advertisement
Advertisement