சென்னை விமான நிலையத்தில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு!
03:17 PM Feb 10, 2025 IST | Murugesan M
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.
Advertisement
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால், அங்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அவர் நடிக்கும் பல முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement