For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சென்னை : 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!

12:14 PM Apr 15, 2025 IST | Murugesan M
சென்னை   5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்

சென்னை சைதாப்பேட்டையில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சேர்ந்த  புனிதா என்பவரின் 5 வயது மகள், இரவில் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, சிறுமியைக் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, எழும்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement