மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- SAN FRANCISCO UNICORNS வெற்றி!
12:07 PM Jun 27, 2025 IST | Murugesan M
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் SEATTLE ORCAS அணிக்கு எதிரான போட்டியில் SAN FRANCISCO UNICORNS அணி வெற்றி பெற்றது.
6 அணிகள் களம் காணும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 15ஆவது லீக் போட்டியில் முதலில் களமிறங்கிய SAN FRANCISCO UNICORNS அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.
Advertisement
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய SEATTLE ORCAS அணி 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் SAN FRANCISCO UNICORNS அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement