சேஸிங்கில் புதிய சாதனை படைத்த நெதர்லாந்து அணி!
11:12 AM Jun 14, 2025 IST | Murugesan M
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்தின் Forthill மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 369 ரன்கள் குவித்தது.
Advertisement
370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 374 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சேஸிங்கில் நெதர்லாந்து அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
Advertisement
Advertisement