For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

‘ஜனநாயகன்’ ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.75 கோடி!

06:50 PM Jan 29, 2025 IST | Murugesan M
‘ஜனநாயகன்’ ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ 75 கோடி

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ₹75 கோடிக்கு விற்பனை ஆனதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தமிழ் திரையுலக வரலாற்றில் அதிகபட்ச தொகை எனக் கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அதன் வியாபாரம் களைகட்டியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement