ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!
01:09 PM Jun 06, 2025 IST | Murugesan M
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைப்பேசி மூலம் உரையாடல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாகப் பேசியுள்ளார். அப்போது இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு பரஸ்பரம் அழைப்பு விடுத்தனர்.
Advertisement
சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற டிரம்பிடம் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement