For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜூன் மாதம் வெளியாகும் லவ் மேரேஜ் திரைப்படம்!

05:12 PM May 28, 2025 IST | Murugesan M
ஜூன் மாதம் வெளியாகும் லவ் மேரேஜ் திரைப்படம்

விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் திரைப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கியுள்ள இந்த படத்தில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement