For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜூலை 11-ல் காதி படம் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!

03:30 PM Jun 03, 2025 IST | Murugesan M
ஜூலை 11 ல் காதி படம் ரிலீஸ்   படக்குழு அறிவிப்பு

விக்ரம் பிரபு - அனுஷ்கா நடிப்பில் வெளியாகவுள்ள காதி படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் காதி. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

Advertisement

இந்த திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement