For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலையா!

01:06 PM May 02, 2025 IST | Murugesan M
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலையா

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் பாலையா என்கிற நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

. ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

மேலும், வசூலிலும் பல கோடிகளைக் குவித்தது. ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement