For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்!

05:43 PM Mar 10, 2025 IST | Murugesan M
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படம் தொடர்பாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான "ஜெயிலர்" படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement