For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டகோயிட் திரைப்படம் டிசம்பர் 25-ல் வெளியீடு!

12:14 PM May 27, 2025 IST | Murugesan M
டகோயிட் திரைப்படம் டிசம்பர் 25 ல் வெளியீடு

மிருணாள் தாகூர் நடித்த டகோயிட் திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஷானியல் டியோ இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

இதன் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் என்பதால் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement