For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டிஎன்ஏ திரைப்படத்தின் 'feelingu' பாடல் வைரல்!

02:07 PM Jun 09, 2025 IST | Murugesan M
டிஎன்ஏ திரைப்படத்தின்  feelingu  பாடல் வைரல்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ திரைப்படத்தின் feelingu பாடல் வெளியானது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூன் 20ஆம் தேதி டிஎன்ஏ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், feelingu பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement