டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
01:54 PM Jun 11, 2025 IST | Murugesan M
சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது.
Advertisement
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. .இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் வரும் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Advertisement
Advertisement